Tagged by: america

தேசிய கடனுக்கான கால்குலேட்டர்

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக்க முடியுமா?. அமெரிக்கர் ஒருவர் இத‌னை செய்திருக்கிறார்.அவ‌ர் உருவாக்கியுள்ள புத்த‌ம்புதிய‌ கால்குலேட்டர் ப‌ல‌ கேள்விக‌ளை எழுப்ப‌க்கூடிய‌து ம‌ட்டும‌ல்ல‌ பொருளாதார‌ விழிப்புண‌ர்வையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து. தேசிய கடனை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்;இப்படி தான் அவர் அந்த கால்குலேட்டரை வர்ணிக்கிறார்.பிக்ரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கால்குலேட்டர் சராசரி கால்குலேட்டர்களை விட நீ..ண்ட இலக்கங்களை கண‌க்கிட வல்லது.அதற்கேற்றவாறு சற்றே பெரிய திரையை கொண்டது. இதில் டிரில்லியன் […]

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக...

Read More »

ஒரு டிவிட்டால் நிகழ்ந்த அற்புதம்

பிரபல சைக்கிள் பந்தைய வீரரான லான்ஸ் ஆம்ஸ்டிராங் சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று திரும்பினார்.அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?இந்த பயணத்தின் போது அவர் ரசிகர்களை ம‌கிழ்வித்து தானும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதெல்லாம் ஒரு பெரிய விஷ‌யமா,பிரபலமாக விளங்கும் விளையாட்டு வீரர் ஒரு நகருக்கு விஜயம் செய்வதும் அவரைக்காண ரசிகர்கள் செல்வதும் எல்லா இடங்க‌ளிலும் நடப்பது தானே என நினைக்கலாம் . ஆனால் ஆம்ஸ்டிராங் பயணத்தில் விசேஷம் என்னவென்றால் மிக இயல்பாக இந்த ச‌ந்திப்பு நடந்தது தான்.பொதுவாக பிரபலங்களின் பயண […]

பிரபல சைக்கிள் பந்தைய வீரரான லான்ஸ் ஆம்ஸ்டிராங் சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று திரும்பினார்.அதனால் என்ன என்று கேட்கிறீர்...

Read More »