Tagged by: apss

புத்தகங்களுக்கு டிரைலர் வசதி; ஸ்கிரிப்டு அறிமுகம்

திரைப்பட பிரியர்களுக்கு நெட்பிளிக்ஸ் போல, இசைப்பிரியர்களுக்கு ஸ்பாட்டிபை போல, புத்தக பிரியர்களுக்கு ஸ்கிரிப்டு (Scribd) விளங்குகிறது. நீங்கள் அறிந்திருக்க கூடியது போல, நெட்பிளிக்ஸ் திரைப்படங்களுக்கான ஸ்டீரீமிங் சேவை. கட்டணம் அல்லது சந்தா செலுத்து நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் உள்ளிட்ட படங்களையும், தொடர்களையும் பார்த்து ரசிக்கலாம். இசை ஸ்டீரிமிங் சேவையான ஸ்பாட்டிபையில் பாடல்களை கேட்டு மகிழலாம். அதே போல, ஸ்கிரிப்டு தளத்தில் நீங்கள் விரும்பிய புத்தகங்களை படித்து மகிழலாம். அந்த வகையில் ஸ்கிரிப்டு தளத்தை புத்தகங்களுக்கான டிஜிட்டல் நூலகம் என […]

திரைப்பட பிரியர்களுக்கு நெட்பிளிக்ஸ் போல, இசைப்பிரியர்களுக்கு ஸ்பாட்டிபை போல, புத்தக பிரியர்களுக்கு ஸ்கிரிப்டு (Scribd)...

Read More »

இசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை!

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி […]

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல...

Read More »

புதுமையான புத்தக பரிந்துரை தளம்

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தளம் புதிய புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை தேர்வு செய்ய இந்த தளம் பயன்படுத்தும் முறை தான் சுவாரஸ்யமானது. புத்தக பரிந்துரை செய்யும் மற்ற தளங்களில் இடம்பெறும் பட்டியலை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. உதாரணமாக இணைய கண்டறிதல் சேவையான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் புத்தக பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. அதே […]

ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க விரும்புகிறவர்களை உற்சாகத்த்தில் ஆழ்த்தும் வகையில் புக்சலேட்டர் இணையதளம...

Read More »