Tagged by: book

கட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதள‌ம்.

நீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களா?அதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆம் என்றால் தி ஆர்டிகல் செக்கர் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த நீளமான கட்டுரையையும் இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த கட்டுரை எந்த அளவுக்கு வாசிப்புக்கு உகந்தது என்று இந்த தளம் சீர் தூக்கி பார்த்து சொல்கிறது.அந்த கட்டுரையின் வாசிப்பு தன்மையை சதவீத கணக்கில் மதிப்பீட்டு சொல்கிறது. கட்டுரையை முழுவதும் அலசி ஆராய்ந்து […]

நீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களா?அதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்...

Read More »

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சுயசரிதை.

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டியில் துவங்கி ஜேம்ஸ் ஜாய்ஸ்,ஆன்டன் ஷெக்காவ்,ஜோனாத்தன் ஸ்விப்ட்,டால்ஸ்டாய்,மார்க் டுவைன்,டேனியல் ஸ்டீல்,மைக்கேல் கிரிக்டன்,எரிகா ஜாங் என பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரது சுயசரிதைகளும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் சிகரத்தை தொட்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.வெகுஜன நோக்கில் பிரப்லமானவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.அதே போல அந்த கால எழுத்துலக மேதைகளும் உள்ளனர்.சமகாலத்து மேதைகளும் உள்ளனர். சுயசரிதை விவரங்களும் எளிமையாகவே தொகுக்குக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர்களின் வாழ்க்கை விவரங்களோடு அவர்களின் […]

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டிய...

Read More »

அப்பாவின் திட்டுகளும் ஒரு டிவிட்டர் நட்சத்திரமும்.

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள் போன்ற வேறுபாடு இருக்கலாமே தவிர எல்லோருமே அப்பாக்களிடம் திட்டு வாங்குபவர்கள் தான். அப்பாவின் திட்டுக்களால் திருந்தியவர்கள் உண்டு,மனம் வெதும்பியவர்கள் உண்டு.கடுப்பாகி கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.ஆனால் அப்பாவின் திட்டுக்களால் உலகப்புகழ் பெற்ற ஒருவர் இருக்க முடியும் என்றால் அந்த அதிர்ஷ்டசாலி அமெரிக்க வாலிபர் ஜஸ்டின் ஹால்பெர்னாக தான் இருக்க வேண்டும். இது ஆச்சர்யமாக இருக்கலாம்! ஹால்பெர்ன் அப்பாவின் திட்டுக்களால் முதல் […]

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள...

Read More »

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க […]

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்...

Read More »