Tagged by: browse

இணையத்தில் உங்களுக்காக ஒரு அறை!

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக இருக்கும். அந்த அறைக்கு நீங்கள் நண்பர்களையும் அழைக்கலாம். அது மட்டும் அல்ல, இணையத்தில் உங்களுக்கென உருவாகி இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அந்த அறை இருக்கும்!. இப்படி ஒரு அறை தேவை தான் என நீங்கள் நினைத்தால், மைவெப்ரூம் சேவை இதை சாத்தியமாக்குகிறது. இந்த இணைய கண்டறிதல் சேவை, வழக்கமான முறையில் இருந்து முற்றிலும் புதுமையான […]

இணையத்தில் உங்களுக்கு என ஒரு அறை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த அறை உங்கள் இணைய உடமைகளையும், சேகரிப்புகளையும் கொண்டதாக...

Read More »

ஆவணப்படங்களுக்கான தேடல் தளங்கள்

திரைப்படங்களுக்கு என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பது போல டாக்குமண்ட்ரி என குறிப்பிடப்படும் ஆவணப்படங்களுக்காக என்றே தனியே தேடியந்திரங்கள் இருக்கின்றன. டாப்டாக்குமண்ட்ரிபிலிம்ஸ், டாக்குமண்டரிஹெவன்,டாக்குமண்ட்ரிஸ்டிராம், டாக்குமண்ட்ரிவயர் என ஆவணப்பட பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய அளவில் இந்த பட்டியல் நீள்கிறது. ஆனால், தேடியந்திர அளவுக்கோளின் படி பார்த்தால் இவற்றை முழு வீச்சிலான தேடியந்திரங்கள் என்று வரையறுக்க முடியாது. இவை தேடல் வசதி கொண்ட இணையதளங்களாக இருக்கின்றன. இருப்பினும் முழுக்க முழுக்க ஆவணப்படங்களை மையமாக கொண்டு செயல்படுவதால் இவற்றின் மூலம் புதிய ஆவணப்படங்களை […]

திரைப்படங்களுக்கு என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பது போல டாக்குமண்ட்ரி என குறிப்பிடப்படும் ஆவணப்படங்களுக்காக என்றே தனி...

Read More »

விளம்பரங்களை தடுக்கும் புதிய பிரவுசர்

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்சிய காலத்தில் மைக்ரோசாப்ட் எக்ஸ்புளோரரை அறிமுகம் செய்ததால் பெரும் போட்டி ஏற்பட்ட நிலையில் இருந்து இணயய உலகம் வெகுவாக மாறிவிட்டது.பிரவுசர்களும் வெகுவாக முன்னேறி வந்துவிட்டன. ஒற்றை பிரவுசர் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இப்போது இல்லை.இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.ஆனாலும் கூட,பிரவுசர்களின் போக்கை மாற்றி அமைக்ககூடிய கருத்தாக்கம் கொண்ட புதிய பிரவுசர்கள் அறிமுகமாகி கொண்டே […]

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்ச...

Read More »