Tagged by: browsing

பேஸ்புக்கிற்கு உங்களைப்பற்றி என்ன எல்லாம் தெரியும்?

  பேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சனம் செய்யலாம். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் பேஸ்புக் சேவையை கண்டு வியக்காமல் இருந்திருக்க முடியாது. நீங்கள் அறிந்திருக்கக்கூடிய நண்பர்களை பேஸ்புக் பரிந்துரைக்கும் போதோ அல்லது உங்கள் நியூஸ்பீடில் மிகப்பொருத்தமான தகவல் தோன்றும் போதோ, அட, பேஸ்புக்கிற்கு இது எப்படித்தெரியும் என நீங்கள் மனதுக்குள் வியந்திருக்கலாம். சிலர் இது என்னடா வம்பா போச்சு பேஸ்புக்கிற்கு இதெல்லாம் […]

  பேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை ந...

Read More »

டூ இன் ஒன் தேடியந்திரம்.

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது. இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம். […]

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகை...

Read More »