Tagged by: california

கூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழுமையான முதல் மாதிரியை கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. விடுமுறை கால பரிசாக தானியங்கி காரின் முதல் செயல்பாட்டு வடிவை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. முன்னணி தேடியந்திரமான கூகுள் எக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. கூகுள் கிளாஸ் போன்ற முயற்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக […]

கூகுல் தானியங்கி காரை நினைவிருக்கிறதா? கடந்த மே மாதம் முன்மாதிரி வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தானியங்கி காரின் முழு...

Read More »

கூகுலின் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்.

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்பட்டு வருவது. இந்த ஆய்வுன் பயனாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார் மாதிரியை கூகுல் அறிமுகம் செய்துள்ளது. செல்ஃப் டிரைவிங் கார் என்று சொல்லப்படும் சுயமாகவே இயங்ககூடிய கார்களில் பெரும் பாய்ச்சல் என்று சொல்லக்கூடிய வகையில் கூகுலின் தானியங்கி கார் , உண்மையிலேயே டிரைவர் இல்லாமல் அறிமுகமாகியுள்ளது.வழக்கமாக கார்களில் பார்க்க கூடிய ஸ்டியரிங் வீல், பிரேக் […]

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்ப...

Read More »