Tagged by: chatgpt

சொந்தமாக சாட்பாட்டை உருவாக்கி கொள்வது எப்படி?  

சொந்தமாக ஒரு மார்கோவ் சங்கிலியை உருவாக்கி கொள்வது மிக எளிது என்கிறார் செர்ஜி ஜெயிட்சே (Serge Zaitsev ). அதோடு, மார்கோவ் சங்கிலியை உருவாக்கி கொள்வது எப்படி என்றும் எளிமையாக விளக்கியிருக்கிறார். மார்கோவ் சங்கிலியை எதற்காக உருவாக்கி கொள்ள வேண்டும் என கேட்பதற்கு முன், மார்கோவை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மார்கோவ், ஏஐ உலகில் அடிக்கடி அடிப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர். ரஷ்ய கணித மேதையான இவர் முன் வைத்த சங்கிலி கோட்பாடு பல ஏஐ நுட்பங்களுக்கு […]

சொந்தமாக ஒரு மார்கோவ் சங்கிலியை உருவாக்கி கொள்வது மிக எளிது என்கிறார் செர்ஜி ஜெயிட்சே (Serge Zaitsev ). அதோடு, மார்கோவ்...

Read More »

சாட்ஜிபிடி சரிதம்: சாட்பாட்களை பயன்படுத்துவது எப்படி?

சாட்ஜிபிடி சரிதம் புத்தகம், சாட்பாட்கள் வரலாற்றையும், அவற்றின் பின்னே உள்ள ஏஐ நுட்பங்களையும் புரிந்து கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது. இரண்டு பகுதிகள் கொண்ட இந்த புத்தகத்தின் இரண்டாம் பாதி, எலிசா எனும் முதல் சாட்பாட்டில் துவங்கி, சாட்ஜிபிடியை வந்தடையும் வரை முக்கிய சாட்பாட்களை விவரிக்கிறது. அந்த வகையில் சாட்பாட்களின் பரிணாம வளரச்சியை விவரிக்கும் புத்தகமாகவும் கருதலாம். முதல் பாதியில், சாட்ஜிபிடியின் வரலாற்றையும், அதன் ஆதார நுட்பங்களையும் அறியலாம். முக்கியமாக சாட்ஜிபிடிக்கு முன்னர் அதன் தாய் நிறுவனம், […]

சாட்ஜிபிடி சரிதம் புத்தகம், சாட்பாட்கள் வரலாற்றையும், அவற்றின் பின்னே உள்ள ஏஐ நுட்பங்களையும் புரிந்து கொள்ள உதவும் வகையி...

Read More »

தொழில்நுட்ப அகராதி: Crawl Budget- துழாவல் கணக்கு

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து தகவல்களை சேகரித்து சென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும். வருபவர் எதுவும் கேட்பது கூட கிடையாது, வீட்டின் வெளியே குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி தேவையான தரவுகளை சேகரித்துக்கொள்கிறார். அவ்வளவு தான். நிஜ உலகில் இப்படி நிகழ்வதில்லை: ஆனால் இணைய உலகில் நிகழ்கிறது. அதாவது மனிதர்கள் அல்ல, பாட்கள் அல்லது வலை சிலந்திகள் பெரும்பாலான இணையதளங்களின் கதவைத்தட்டி, […]

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து...

Read More »

சாட்ஜிபிடி சரிதம் புத்தகம் ஒரு அறிமுகம்

ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ள ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகம், இரண்டு தொகுதிகளை கொண்ட ஒரே புத்தகம். முதல் பகுதி, சாட்ஜிபிடி உருவான விதம், அதன் அடிப்படை நுட்பங்கள், செயல்படும் விதம் உள்ளிட்ட அம்சங்களை விவரிக்கும் கட்டுரைகளை கொண்டுள்ளது. சாட்ஜிபிடியின் வரலாறு தவிர, பொதுவாக ஆக்கத்திறன் ஏஐ தொடர்பான நுட்பங்களையும், ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த பிரச்சனைகளையும் விவரிக்கும் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. சாட்ஜிபிடியை முன்வைத்து, ஏஐ சார்ந்த பல்வேறு விஷயங்களை ஒரு பறவை பார்வையாக இந்த பகுதி அளிப்பதாக கருதலாம். […]

ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ள ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகம், இரண்டு தொகுதிகளை கொண்ட ஒரே புத்தகம். முதல் பகுதி, சாட்...

Read More »

சாட்பாட் ஆண்டு எது தெரியுமா?

சாட்பாட்கள் வரலாற்றில் 2016 ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டு தான் சாட்பாட்கள் எழுச்சி பெற்ற ஆண்டாக கருதப்படுகிறது. இணையதளங்கள் எல்லாம் இருக்காது, இனி சாட்பாட்கள் தான் எல்லாமுமாக இருக்கப்போகின்றன என்று கூறப்பட்டன. சாட்பாட்கள் இணைய வணிகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என சொல்லப்பட்டது. இதற்கு கான்வர்சேஷனல் காமர்ஸ் என பெயரிடப்பட்டது. தனிப்பட்ட சாட்பாட்களும் உருவாக்கப்பட்டன. சாட்பாட்கள் எழுச்சியை உணர்ந்த பேஸ்புக் தனது மெஸஞ்சர் மேடையை சாட்பாட் உருவாக்கத்திற்கு திறந்துவிட்டது. ஆனால் எல்லா பரபரப்பையும் மீறி சாட்பாட்கள் எதிர்பார்த்த […]

சாட்பாட்கள் வரலாற்றில் 2016 ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டு தான் சாட்பாட்கள் எழுச்சி பெற்ற ஆண்டாக கருதப்படுகிறது. இணைய...

Read More »