Tagged by: computers

டெக் டிக்ஷ்னரி- 31 பாஸ்வேர்டு களைப்பு என்றால் என்ன?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அதாவது, அளவுக்கு அதிகமான பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறுவது என புரிந்து கொள்ளலாம். இப்படி அதிகப்படியான பாஸ்வேர்டுகளை வைத்துக்கொண்டு தவிப்பதை தொழில்நுட்ப உலகில், பாஸ்வேர்டு களைப்பு (Password fatigue ) என்கின்றனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களின் தினசரி பயன்பாட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் நிர்ப்ந்தத்தால் ஏற்படும் மனச்சுமை பலருக்கும் பாஸ்வேர்டு களைப்பாக மாறுவதாக கருதப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டு […]

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லப்படுவதை பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொற்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். அ...

Read More »

வலை 3.0: இணையத்தின் பூர்வகதை!

இணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்டதே. மேலும் இணையம் ராணுவ ஆய்வு திட்டமாக உருவானதும், அதற்கு அமெரிக்கா, சோவியன் யூனியன் இடையிலான பனிப்போர் முக்கிய காரணம் என பிரபலமாக சொல்லப்படுவதும், பலரும் அறிந்ததே. அணு ஆயுத போர் மூண்டு, எந்த பகுதி தாக்கப்பட்டாலும் மற்ற பகுதி பாதிக்காமல் இயங்க கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது இணையத்திற்கான முக்கிய […]

இணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்...

Read More »

வலை 3.0 – வலையின் கதை!

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. வலைக்கான கருத்தாக்கத்தை இணையத்தின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல். 30 ஆண்டுகளுக்கு முன், வலைக்கான விதை இணைய வெளியில் ஊன்றப்பட்டது. அப்போது இது வெறும் கருத்தாக்கமாக தான் இருந்தது. வலையின் பிறப்பிடமான செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய டிம் பெர்னர்ஸ் லீ, 1989 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, இணையத்தில் தகவல் […]

இணையத்தின் முக்கிய அங்கமான வலை என குறிப்பிடப்படும் வைய விரிவு வலை (World Wide Web) 30 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது....

Read More »

ஸ்டீவ் ஜாப்சின் தொலைநோக்கு

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு. இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை […]

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி...

Read More »