Tagged by: content

கூகுள் காலடியில் பலியிடப்படும் உள்ளடக்கம்

பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் கண்டறியப்பட கூகுள் சிறந்த வழியாக கருதப்படுவதால் இந்த உத்தியில் தவறேதும் இல்லை தான். ஆனால், கூகுளை மட்டுமே கருத்தில் கொண்டு தளங்களை உருவாக்கும் போக்கு தான் தவறானது. அதாவது, பயனாளிகளின் தேவை பற்றி எதுவும் சிந்திக்காமல் கூகுள் கடைக்கண் பார்வையை மட்டுமே இலக்காக கொண்டு தளங்களை உருவாக்குவது. இப்படி, கூகுளில் முன்னிலை பெறும் ஒற்றை நோக்குடன் உருவாக்கப்படும் பயனில்லா இணையதளங்களுக்கு ’மெலிதான உள்ளடக்கம்’ […]

பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் க...

Read More »

டெக் டிக்ஷனரி-24 லிங்க் எக்கானமி (link economy) – இணைப்புசார் பொருளாதாரம்

இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, முதல் லிங்க் எக்கானமி என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தமிழில் இணைப்பு பொருளாதாரம் என பொருள் கொள்ளலாம். அதாவது, இணையத்தில் உள்ளட்டக்கதத்தை நோக்கி செல்ல வழிகாட்டும், லிங்க் எனப்படும் இணைப்புகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் என பொருள். அந்த வகையில் இணைப்புசார் பொருளாதாரம் என்பது சரியாக இருக்கும். இணைப்புகளால் எப்படி பொருளாதாரம் உருவாகும் என கேள்வி எழலாம். […]

இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, ம...

Read More »

இணையத்தை கலக்கும் எக்ஸ்குலிசிவ் இணையதளம்

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் மோஸ்ட் எக்ஸ்குலிசிவ் வெப்சைட் எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காக தான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால் அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம்.அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால் அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது […]

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இ...

Read More »