Tagged by: crowdsourcing

காகித விமானத்தின் ஹைடெக் வடிவம்

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில்லாடிகள் பலர் நிருபித்துள்ளனர். இப்போது ’பவர் அப்’ நிறுவனம் எனும் இளம் நிறுவனம் இதை மீண்டும் நிருபித்துள்ளது. அதிநவீன காகித விமானங்களை உருவாக்கும் பவர் அப் நிறுவனம், இந்த விமானத்தை அப்டேட் செய்வதற்கான கோரிக்கையோடு கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து கலக்கி கொண்டிருக்கிறது. காகித விமானத்தில் அப்படி என்ன புதுமை செய்துவிட முடியும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். […]

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில...

Read More »

கிரவுட்சோர்சிங் முறையில் உருவான இணைய ஓவியம்

இணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்வியும் ,எதிர்பார்ப்பும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதிலை இண்டெர்நெட்டோபியா மூலம் அளித்திருக்கிறார் பிரிட்டன் ஓவியர் பெஞ்சமின் ரெட்போர்ட். தேர்ந்த ஓவியரான ரெட்போர்ட் இணையவாசிகளின் பங்களிப்போடு இணையத்தை ஓவியமான வரைந்து பிரம்மாண்டமான பிக்சல் ஓவியமாக வரைந்திருக்கிறார். கூட்டு முயற்சியின் அழகான அடையாளமாக திகழும் இந்த இணைய ஓவியம் வண்ணமயமாக வியக்கவும் வைக்கிறது. கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் மூலம் வெற்றிகரமான சாத்தியமான படைப்பூக்கம் […]

இணையத்தை கண்ணால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஓவியமாக பார்க்கா, முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்வி...

Read More »