Tagged by: dairy

இணையத்தில் டைரி எழுதலாம் வாங்க!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகை பழக்கமாக மாறி விட்டது என்ற எண்ணமும் உங்களை வாட்டுகிறதா? இவற்றில் இருந்து விடுபட என்ன வழி என யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? எனில் டேடிப் (https://daydip.com/ ) எனும் எளிமையான இணைய சேவையை பயன்படுத்திப்பார்க்கலாம். ’டேடிப்’ சேவை உங்களுக்கு ஈர்ப்புடையதாக இருந்தால், சமூக ஊடக மோகத்திற்கான மாற்றாக இந்த சேவை அமைந்திருப்பதை உணரலாம். சமூக ஊடகத்திற்கு […]

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகுறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்த...

Read More »

சுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.

நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசரிதை என்றவுடன் ஏதோ பிரபலங்களுக்கும் சாதித்தவர்களுக்கும் மட்டும் சொந்தமான விஷயம் என்று ஒதுங்கி விட வேண்டும்.சாமான்யர்களும் தங்கள் வாழ்கை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கலாம்.டைரி எழுதுவதன் நோக்கமே அது தான். வாழ்க்கையில் நடந்தவற்றையும்,நினைவுகளையும்,செய்ய நினைத்தவற்றையும் டைரியில் குறித்து வைத்தால கால போக்கில் அதுவே வாழ்க்கை பெட்டகமாக மாறிவிடலாம். டைரியை புரட்டிப்பார்த்து ஒருவரது வாழ்க்கை திரும்பி பார்க்கும் வாய்ப்பு சினிமா […]

நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசர...

Read More »

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம். வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம். […]

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத...

Read More »

டிவிட்டர் டைரி எழுதுங்கள்

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம். ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் போது டிவிட்டரின் பகிர்தல் தன்மை அதற்கு எதிராகவே அமையும். இருப்பினும்  டிவிட்டர் மூலம் டைரி எழுதுவது போல தகவல்களை பதிவு செய்து அந்த பதிவுகளை உங்களுக்கு மட்டுமானதாகவே வைத்திருக்க விரும்பினால் அதற்காக என்றே ஒரு […]

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில்...

Read More »