Tagged by: debate

காஸ்ட்ரோ மகளோடு டிவிட்டரில் விவாதம்.

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட்பார்கள்.அது தான் டிவிட்டர் ராஜ்யம். அதிபர் மகளாக இருந்தாலும் சரி டிவிட்டரில் நிற்க வைத்து கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா கஸ்ட்ரோ இந்த நிலையை தான் எதிர் கொண்டிருக்கிறார். மரியேலா கியூபாவின் பாலியல் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் அளித்த பேட்டியில் சில க‌ருத்துக்கள் திரித்தி வெளியிடப்பட்டு விட்டதாக கருதிய […]

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட...

Read More »

உங்கள் வாழ்க்கையிலும்(பேஸ்புக்) ஜனநாயக‌ம்

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர்களோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். இப்படி நண்பர்களோடு ஆலோசனை நடத்துவதற்காக அவர்களை எல்லாம் அழைத்து பேச வேண்டும் என்றில்லை.போனிலும் தொடர்பு கொள்ள வேண்டாம்.எந்த விஷயம் குறித்து நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்தீர்கள் என்றால் போதும் மற்றவற்றை ‘டிரைசைடர்’ இணையதளம் பார்த்து கொள்கிறது. வர்த்தக உலகில் பிரைன்ஸ்டிராமிங் என்று சொல்வதுண்டு அல்லவா?முக்கியமான விஷயம் குறித்து நிறுவனத்தின் […]

அரசியல் கட்சிகள் மட்டும் தான் பொதுகுழு செய‌ற்குழு கூட்டி முடிவெடுக்க வேண்டுமா என்ன? நீங்களும் கூட நண்பர்களோடு, தெரிந்தவர...

Read More »

டிவிட்டரில் விவாதம் செய்த ரவாண்டா அதிபர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்கின்றனர்.தாய்லாந்து பிரதமர்,பிரிட்டன் பிரதமர் என மேலும் சில தேசத்தலைவர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர்.ஆனாலும் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடி என்னும் பெருமை ரவாண்டா நாட்டு அதிபர் பால ககாமேவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்க டிவிட்டரை அவர் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது தான்.பதில் அளித்தது மட்டும் அல்லாமல் தனது நிலையை விளக்கி தொடர் விவாதத்திலும் ஈடுபட்டு வியக்க […]

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்க...

Read More »

டிவிட்டரில் அரசியல் விவாத‌ம்

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் விவாதித்தால் எப்படியிருக்கும். ஆர்லான் ஸ்பெக்டர் ம‌ற்றும் சக் கிராஸ்லே விவாதித்தது போல அருமையாக இருக்கும். இருவரும் அமெரிக்க எம் பி க்கள் .ஸ்பெக்டர் ஜனநாயக கட்சியைச்சேர்ந்தவர் .கிராஸ்லே குடியரசுக்கட்சியை சேர்ந்தவர். அமெரிக்க அரசு உத்தேசித்துள்ள சுகாதரத்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருக்கிற‌து. அமெரிக்காவில் இந்த திட்டம் நாடு தழுவிய […]

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல...

Read More »