Tagged by: dictionary

இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

பாஸ்வேர்டை விழுங்கலாம்

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்டு என்கின்றனர்.பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கின்றனர் பாஸ்வேர்டு ஆய்வாளர்கள்!. எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்டு தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்டு உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக […]

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா?...

Read More »

விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா?  இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய நீர்யானை பொம்மையை பார்க்கலாம். அந்த நீர்யானை படத்துக்கு கீழே தான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரியனும் வைச்சுக்கங்க, அந்த வார்த்தையை நீர்யானை படத்துக்கு கீழே உள்ள கட்டத்தில் […]

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹி...

Read More »

ஆதரவு கோரும் புதிய தமிழ் அகராதி.

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் […]

தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம்...

Read More »