Tagged by: dictionary

வலை 3.0: இணையத்தின் ’எதிர்’ அகராதி ’அர்பன் டிக்ஷனரி’

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அகராதி என்பது பாரம்பரிய பாணியில் தான் இருக்க வேண்டுமா என்ன, அது கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்ததாக, இருந்தால் என்ன? வார்த்தைகளுக்கு அது தரும் பொருள் சரியாக இருக்கிறதோ, இல்லையோ, சுவாரஸ்யமாக இருப்பது முக்கியம் என நினைக்கும் போக்கு இருந்தால், அதைவிட முக்கியமாக, அகராதியின் ஜனநாயக தன்மை பிடித்திருந்தால், இந்த அகராதி, அட இது நமக்கான […]

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்...

Read More »

டெக் டிக்ஷனரி – 4 டிஜிட்டல் புட்பிரிண்ட் (digital footprint ) : டிஜிட்டல் காலடித்தடம்

நீங்கள் உலகில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள், எந்த அளவு தடம் பதிக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், இணையத்தை பயன்படுத்தும் வ்போது, உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் டிஜிட்டல் சுவடுகளை அழமாக பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை தான் ஆங்கிலத்தில் டிஜிட்டல் புட்பிரிண்ட் என்கின்றனர். ஆன்லைனில் நாம் சென்ற வழித்தடங்களை எல்லாம் சுட்டிக்காட்டக்கூடிய டிஜிட்டல் அடையாளங்கள் அல்லது குறிப்புகளை தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இணையத்தில் நாம் பயன்பத்தும் சேவைகள், வெளியிடும் பதிவுகள், மேற்கொள்ளும் உரையாடல்கள் […]

நீங்கள் உலகில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள், எந்த அளவு தடம் பதிக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சய...

Read More »

வலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்!

பாஸ்வேர்டு என்பது இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கான திறவுகோள் மட்டும் அல்ல அவற்றுக்கான பூட்டும் தான். எனவே நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு வலுவானதாக இருப்பது மிகவும் அவசியம். இல்லை எனில் பாஸ்வேர்டு பூட்டு ஹேக்கர்களால் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்து விபரீதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. இமெயில் பாஸ்வேர்டு களவாடப்பட்டால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பறிபோகலாம். இணைய வங்கிச்சேவைக்கான பாஸ்பேர்டு களவு போனால் பொருளதாரரீதியாக பெரும் இழப்பு ஏற்படலாம். அது மட்டும் அல்ல, ஒரே பாஸ்வேர்டை பல சேவைகளுக்கான […]

பாஸ்வேர்டு என்பது இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கான திறவுகோள் மட்டும் அல்ல அவற்றுக்கான பூட்டும் தான். எனவே நீங்கள் பயன்...

Read More »

வலுவான பாஸ்வேர்டை உருவாக்க புதிய வழி

  பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை தாக்காளர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் கொள்ள தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். அதாவது தாக்காளர்கள் இணையதளங்களில் கண்ணம் வைத்து லட்சக்கணக்கில் பாஸ்வேர்டுகளை அள்ளிச்செல்வது தொடர்பான செய்திகள். ஒரு சில முறை தாக்காளர்கள் தாங்கள் அள்ளிய பாஸ்வேர்ட்களை எல்லாம் இணைய பொது வெளியில் காட்சிக்கு வைத்து, இவை எல்லாம் தான் உங்கள் பாஸ்வேர்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது உண்டு. இணைய […]

  பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை தாக்காளர்களின் வேலையை இன்னும் சுலபமாக்கு...

Read More »