Tagged by: doctor

இறப்பதற்கு முன் அம்மாவுக்கு போனில் பாட்டு பாடிய மகன் – ஒரு டாக்டரின் நெகிழ வைக்கும் அனுபவம்

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்க வைப்பதாக இருப்பதோடு, நெகிழ வைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியில் இத்தகைய கதைகள் ஆறுதல் பெற உதவுமா? எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருக்கும், டாக்டர்கள் பகிர்ந்து கொள்ளும் கொரோனா அனுபவங்களில் சில நம் காலத்தின் முக்கிய பதிவாக அமைகின்றன. தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் இத்தகைய பதிவாக அமைந்துள்ளது. நெஞ்சை கணக்க வைக்கும் இந்த பதிவு, மனிதநேயத்தின் ஈரத்தையும் கொண்டிருக்கிறது. டாக்டர் […]

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்க வைப்பதாக இருப்பதோடு, நெகிழ வைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியி...

Read More »

காதல் கால்குலேட்டர். – காதல் கணக்கு போடுவதற்கான இனையதளம்

காதல் கால்குலேட்டர் இணையதளத்தை இப்போது யாரேனும் பொருட்படுத்துவார்களா? எனத்தெரியவில்லை. ஆனால், அறிமுகமான காலத்தில், அப்போது, அதாவது இணைய வரலாற்றின் ஆதிகாலத்தில் ( 1996), இந்த தளம் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. அந்த கால கட்டத்தில், இந்த தளத்தில் காதல் கணக்கு போட்டு பார்க்காதவர்களே இல்லை என்று கூட சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இந்த தளம் ஈர்ப்புடையதாக இருந்தது. இதன் காரணமாக, இந்த தளம், சிறந்த இணையதளத்திற்கான ( கூல் சைட் ) விருதை பல முறை இருந்து […]

காதல் கால்குலேட்டர் இணையதளத்தை இப்போது யாரேனும் பொருட்படுத்துவார்களா? எனத்தெரியவில்லை. ஆனால், அறிமுகமான காலத்தில், அப்போ...

Read More »

இவர் ஸ்னேப்சாட் டாக்டர்!

சமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் சமூக ஊடக பயன்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும் கூட இருக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச்சேர்ந்த பல் மருத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான பாலோயர்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தனது நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள […]

சமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவ...

Read More »

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...

Read More »