Tagged by: dollar

தினம் ஒரு கிரிப்டோ நாணயம்

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன் பிறகு பிட்காயின் மதிப்பு ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் பலருக்கும் இந்த நாணயம் பற்றி மேலும் அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல: அது போலவே நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனில், ஏ கிரிப்டோ எ டே இணையதளத்தை நாடலாம். இந்த […]

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன்...

Read More »

பிட்காயின் செய்திகளை அறிய உதவும் இணையதளங்கள்

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் எழுச்சி பெற்று வல்லுனர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த இதன் மதிப்பு வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரை கவர்ந்தது. பிட்காயின் […]

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகர...

Read More »

பிட்காயினில் முதலீடு செய்யலாமா?

பிட்காயின் என்றால் என்ன? எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. ( அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் […]

பிட்காயின் என்றால் என்ன? எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இ...

Read More »

புகைப்படங்களை விற்பனை செய்வதற்கான இணையதளம்.

‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பதால் தான் புகைப்பட சந்தையாக ஃபோப் அறிமுகமாகியிருக்கிறது. ஃபோப்பில் யார் வேண்டுமானாலும் அவர்கள் எடுத்த புகைப்படங்களை விற்பனை செய்யலாம்.விற்பனை செய்வது என்றால் புகைப்படங்களை பதிவேற்றுவது,அவ்வளவு தான்.புகைப்பட பகிர்வு தளமான பிளிக்கரில் புகைப்படங்களை பதிவேற்றுவது போல இதிலும் புகைப்படங்களை சமர்பிக்கலாம். புகைப்படங்கள் தேவைப்படுபவர்கள் இந்த புகைப்படங்களை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் புகைப்படங்களை சமர்பித்தவர்கள் டாலர்களை பெற்றுக்கொள்ளலாம்.வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]

‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பத...

Read More »

பேஸ்புக் நண்பர்களுக்கு புள்ளிகளை பரிசளியுங்கள்.

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம். நல்ல நண்பர்களுக்கு இது போதாது என்று நினைக்கிறீர்களா?நண்பர்களுக்கு பாராட்டோடு புள்ளிகளையும் பரிசளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?ஆம் எனில் ஹைப் புள்ளிகளை பரிசாக அனுப்பி வைத்து மகிழலாம். ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் […]

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்த...

Read More »