Tagged by: dotcom

இவர் மீம்கள் உருவாக்கிய சூப்பர் ஸ்டார்

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர். முன்னணி நாயகர் இல்லை என்றாலும், ஸ்வாஸ்நேகர், ஸ்டாலோன், வாண்டேம் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த நடிகர். சினிமாவில், ஆஹா ஒஹோ என கொண்டாடக்கூடியவர் இல்லை என்றாலும், – இப்படி சொல்வதற்கு காரணம் இணைய உலகில் இவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதை உணர்த்த தான். இவர் இணைய உலகின் […]

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர்....

Read More »

வலை 3.0 – பிரைஸ்லைன் : விமான டிக்கெட் சேவையில் நிகழ்ந்த புரட்சி

வழக்கமான சேவைகளை டிஜிட்டல் வடிவில் பெறுவதை விட, இணையத்தில் இருந்து கூடுதலாக சிலவற்றை எதிர்பார்க்கலாம் எனும் எண்ணத்தை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்திய புதுமை சேவையாக பிரைஸ்லைன் அறிமுகமானது. அப்போது இந்த தளம் உண்டாக்கிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிகரில்லாததாக இருந்ததோடு, இது போன்ற புதுமைகளை எல்லாம் சாத்தியமாக்க கூடியதே இணையம் எனும் எண்ணம் வலுப்பெறவும் காரணமாக அமைந்தது. இணையம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், அதன் வீச்சை இன்னும் அதிகமாக்க, பிரைஸ்லைன் போன்ற இணைய தளங்கள் தேவைப்பட்டன. பிரைஸ்லைன் […]

வழக்கமான சேவைகளை டிஜிட்டல் வடிவில் பெறுவதை விட, இணையத்தில் இருந்து கூடுதலாக சிலவற்றை எதிர்பார்க்கலாம் எனும் எண்ணத்தை நுக...

Read More »

வர்த்தக பேரரசாக கனவு கண்ட இணையதளம்!

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அதன் தோற்றமும், உள்ளடக்க அமைப்பும் அலுப்பூட்டலாம். வர்த்தக நிறுவனங்களை இலக்காக கொண்ட எண்ணற்ற இணையதளங்களில் இன்னொரு இணையதளம் இது என்ற எண்ண, ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், பிஸ்னஸ்.காம் இணையத்தின் இன்னொரு இணையதளம் அல்ல. அது, இணைய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. அதன் கடந்த காலம் இணைய வரலாற்றின் பொற்கால பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, […]

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அ...

Read More »