Tagged by: emia

தகவல் திங்கள்; முடிவில்லா குதிரையும், இணைய கண்டறிதலும்!

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும். அவை வழக்கமான இணையதளங்கள் போல இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான தன்மையுடன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதோடு, அவற்றின் உள்ளட்டக்கம் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும். இதற்கான அழகான உதாரணம் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இப்போது, முடிவில்லா குதிரை இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.எண்ட்லஸ்.ஹார்ஸ் (http://endless.horse/ ) […]

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும்....

Read More »

தகவல் திங்கள்; இணைய இதழ் எனும் பழைய அற்புதம்!

ஜெஸா கிரிஸ்பின், இணையத்தில் மிகப்பெரிய சாதனையாளர் எல்லாம் கிடையாது- அதனால் தான் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதாவது அவர் இணையத்தில் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை; ஆனால் எல்லோரும் அறிந்தவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவில்லை. முக்கியமாக எந்த சமரசங்களிலும் ஈடுபடாமல், கிளிக்குகளை அள்ளுவதற்கான வலை விரிப்பு உத்திகளில் எல்லாம் ஈடுபடாமல் தனக்கும்,தன்னை போன்றவர்களுக்கும் ஈடுபாடு மிக்க கதை,கவிதை,கட்டுரைகள் தேடி பகிர்ந்து கொண்டு வந்தார். இதற்கான வாகனமாக திகழ்ந்த புக்ஸ்லட் இணைய […]

ஜெஸா கிரிஸ்பின், இணையத்தில் மிகப்பெரிய சாதனையாளர் எல்லாம் கிடையாது- அதனால் தான் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிற...

Read More »