Tagged by: face

இது முகங்களை தேடும் தேடியந்திரம்

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போன்ற வழக்கமான முறையில் தகவல்களை தேடித்தருவதற்கு மாறாக, உருவங்களை தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக தேடியந்திரங்கள், கீவேர்டு எனப்படும் குறிச்சொற்களை சமர்பித்து தேடுகிறோம். நாம் தேடும் குறிப்பிட்ட குறிச்சொல் தொடர்பான முடிவுகள் பட்டியலிடப்படும். தகவல்களை தேடும் இதே முறையில், படங்களை அதாவது உருவங்களையும் தேடலாம். இப்படி உருவங்களை தேடும் போது, கூகுள் போன்ற தேடியந்திரங்களில், இமேஜ் […]

ரிவர்ஸ் இமேஜ் சர்ச் இஞ்சின் என்று சொல்லப்படும், மறு உருவ தேடியந்திரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் போ...

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்

ஹாலிவுட பட ரசிகர்கள் அடுத்ததாக என்ன படம் பார்க்கலாம் என்பதை சுவார்ஸ்யமான முறையில் பரிந்துரைக்கும் இணையதளமாக முவிக்ஸ் விளங்குகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான படத்தை இந்த தளத்தில் சமர்பித்தால் அதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பிடிக்க கூடிய வேறு திரைப்படங்களை பரிந்துரைக்கிறது. ரசிகர்கள் குறிப்பிடும் திரைப்படங்களின் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்க கூடிய திரைப்படங்களை முன் வைக்கும் பரிந்துரை சேவையை வழங்கும் இணையதளங்கள பல இருக்கின்றன. எனினும் முவிக்ஸ் அவற்றில் இருந்து அதன் எளிமையான தன்மையால் வேறுபடுகிறது. பொதுவாக […]

ஹாலிவுட பட ரசிகர்கள் அடுத்ததாக என்ன படம் பார்க்கலாம் என்பதை சுவார்ஸ்யமான முறையில் பரிந்துரைக்கும் இணையதளமாக முவிக்ஸ் விள...

Read More »

புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணறக்கூடிய பேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து,புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக […]

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மி...

Read More »