Tagged by: fake

ஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி?

ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை மேம்படுத்துவதே அதற்கான செயலிகள் தான். ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் பிரபலமான செயலிகளே நூற்றுக்கணக்கில் இருக்கும். பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் செயலிகள் தவிர, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தனிப்பட்ட செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அதற்கேற்ப ஒவ்வொருவரின் விருப்பம், தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற வகை செயலிகளும் இருக்கின்றன. செயலிகளை தேடி கண்டறியவும் நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், புதிய செயலிகளை பயன்படுத்த முயற்சிக்கும் போது, கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் […]

ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை மேம்படுத்துவதே அதற்கான செயலிகள் தான். ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள்...

Read More »

இணையதளங்களை திருத்துவோம் வாருங்கள்

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணையதளத்தின் தலைப்பை திருத்தலாம் . புகைப்படங்களை மாற்றலாம். – ஷர்ட்யுஆரெல் ( http://shrturl.co/) இணையதளம் இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது . அடிப்படையில் இந்த இணையதளம் எந்த ஒரு இணையதளத்தின் போலி வடிவத்தையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. எப்படி ? நீங்கள் மாற்ற விரும்பும் தளத்தின் இணைய முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு சமர்பிக்கப்பட்ட இணையதளத்தின் […]

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த...

Read More »