Tagged by: family

இது தம்பதிகளுக்கான பேஸ்புக்.

 நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும் புதிய நண்பர்களை தேடி கொள்ளவும் பேஸ்புக் அருமையானது.பேஸ்புக் என்றாலே நண்பர்கள் தானே!பேஸ்புக் போலவே இன்னும் பலவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.குறிப்பிட்ட விருப்பங்களின் அடிப்படையிலான தொடர்புகளை தேடிக்கொள்ளவும் அந்த துறை சார்ந்த நட்பு வளர்க்கவும் இவை உதவுகின்றன. ஆனால் குடும்பத்திற்குள் இதே போல தொடர்பு கொள்ளவும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒரு வலைப்பின்னல் இல்லையே என்ற குறையை போக்கிகொள்ளும் வகையில் கப்புல் ஸ்டிரீட் சேவை அறிமுகமாகியிருக்கிறது. இரண்டு நபர்களுக்கான வலைப்பின்னல் என்று வர்ணிக்கப்படும் […]

 நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும் புதிய நண்பர்களை தேடி கொள்ளவும் பேஸ்புக் அருமையானது.பேஸ்புக் என்றாலே நண்பர்கள் தானே!பேஸ்பு...

Read More »

அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா? அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை அல்ல;அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்ககூடும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த மயா கவுர்னியேரி அழகாக விவரித்திருக்கிறார். டிவிட்டர் அம்மாவை மேலும் சரியாக புரிய வைத்ததாக மீண்டும் அம்மாவோடு ஒன்ற வைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.இதனை விவரித்து […]

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது ச...

Read More »