Tagged by: follow

பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. […]

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்ட...

Read More »

அறிமுகம்: டிவிட்டர் அகராதி

சமூக வலைப்பின்னல் சேவைகளில் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பிரபலமானதாக இருக்கிறது. 140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் டிவிட்டர் பலவிதங்களில் பயன்படுகிறது. டிவிட்டர் பயனாளிகளுக்கு அதின் சூட்சமங்கள் எல்லாம் அத்துபடியாக இருக்கலாம். ஆனால் டிவிட்டர் மீது ஆர்வம் கொண்ட பலருக்கு அது புரிபடாமல் இருக்கலாம். டிவீட், ரிடிவீட், பாலோ போன்ற பதங்கள் குழப்பத்தை அளிக்கலாம். இத்தகைய குழப்பங்களை போக்கி, டிவிட்டர் சேவையை புரிந்து கொள்ள டிவிட்டரில் பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்கள் தொடர்பான பதங்களை அறிந்து […]

சமூக வலைப்பின்னல் சேவைகளில் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பிரபலமானதாக இருக்கிறது. 140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர...

Read More »

கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் எண்ணற்ற சேவைகளில் அதிகமாக பிரபலமாகாத ஆனால் மிகவும் பயனுள்ள சேவை என்று கூகிள் அலர்ட் சேவை வர்ணிக்கபடுகிறது. இந்த சேவை மூலம் நீங்கள் விரும்பும் துறை அல்லது தலைப்புகளில் எந்த செய்தியையும் தவறவிடாமல் இருக்கலாம். […]

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படி...

Read More »