Tagged by: fun

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது. சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம். உதாரணத்திற்கு உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா? […]

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில்...

Read More »

இப்ப‌டியுமொரு இணைய‌த‌ள‌ம்

ஒரு இணைய‌த‌ள‌த்தை துவ‌க்குவ‌த‌ற்கான‌ எண்ண‌மும் ஊக்க‌மும் யாருக்கு எப்போது ஏற்ப‌டும் என்ப‌து சுவார‌ஸ்ய‌மான‌ விஷ‌ய‌ம் தான். சில‌ருக்கு சொந்த‌மாக‌ இணைய‌த‌ள‌ம் வேண்டும் என்ற‌ விருப்ப‌ம் இருக்க‌லாம். ஆனால் அந்த‌ த‌ள‌த்தில் என்ன‌ மாதிரியான‌ த‌க‌வ‌ல்க‌ளை இட‌ம்பெற‌ச்செய்வ‌து என‌த்தெரியாமால் திண்டாடிக்கொண்டிருக்க‌லாம். தொழில்நுட்ப‌ த‌டையைவிட‌ மீற‌ முடியாத‌ த‌டை இது. ஆனால் ஒரு சில‌ருக்கு திடிரென‌ மின்ன‌ல் கீற்று போல‌ இணைய‌தள‌த்திற்கான‌ க‌ரு உருவாக‌லாம்.உட‌னே காரிய‌த்தில் இற‌ங்கி விடுவார்க‌ள். அமெரிக்காவை சேர்ந்த‌ மூன்று வாலிப‌ர்க‌ளுக்கு வால்மார்ட் விஜ‌யத்தின் போது இப்ப‌டிதான் […]

ஒரு இணைய‌த‌ள‌த்தை துவ‌க்குவ‌த‌ற்கான‌ எண்ண‌மும் ஊக்க‌மும் யாருக்கு எப்போது ஏற்ப‌டும் என்ப‌து சுவார‌ஸ்ய‌மான‌ விஷ‌ய‌ம் தான்...

Read More »