Tagged by: geocities

ஒரு நகரை டெலிட் செய்ய முடியுமா? இது இணைய யுகத்தின் கேள்வி!

அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கும் அளவுக்கு நீக்கப்பட்ட நகரம் எனும் டெலிடட் சிட்டியை (“Deleted City” ) தேடிப்பாப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் நகரங்கள் அழிக்கப்படும் வரலாற்று உண்மையை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இணைய யுகத்து கருத்தாக்கமான நீக்கப்படுவதை ( Delete ) நகரங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் மனம் நமக்கு இன்னும் வாய்க்கவில்லை. எனவே, ’டெலிடட் சிட்டி.நெட்’ (http://deletedcity.net/ ) இணையதளத்தை […]

அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்...

Read More »

இணைய கற்காலத்தின் இனிய நினைவுகள்

பேஸ்புக்,டிவிட்டருக்கு முந்தைய இணையத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா?இரண்டும் தான் உலகம் என நினைக்கும் ஸ்மார்ட்போன் தலைமுறையிடம் இந்த கேள்வியை,அந்த கால இணையம் எப்படி இருந்தது என்பதை அறிவீர்களா? என்று கேட்க வேண்டும். இணையத்தில் அந்த காலம் என்றால் எச்.டி.எம்.எல் யுகம்;கூகுள் தேடலுக்கு முந்தைய காலம்.பிரவுசர் என்றால் நெட்ஸ்கேப்பும்,இணையத்தில் உலாவுதல் என்றால் யாஹுவும் என இருந்த ஆண்டுகள்.இணைய சாமனியர்களின் சொந்த வீட்டுக்கனவை ஜியோசிட்டீஸ் நிறைவேற்றித்தந்த நாட்கள். இணையத்தின் ஆரம்ப கால அற்புதங்களின் நினைவு சின்னங்கள் இவை.இணைய பரிணாமத்தில் வலை 1.0 […]

பேஸ்புக்,டிவிட்டருக்கு முந்தைய இணையத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா?இரண்டும் தான் உலகம் என நினைக்கும் ஸ்மார்ட்போன் தலைமுற...

Read More »