Tagged by: google

இந்த இணையதளம் ஏ.ஐ பிரம்மா தெரியுமா?

ஏற்கனவே பொய் செய்திகள் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. இன்னொரு பக்கத்தில் ’டீப் ஃபேக்’ எனும் போலி வீடியோ தொழில்நுட்பம் வேறு பெரும் பிரச்சனையை ஏற்படுத்து வருகிறது. இப்போது சாட்ஜிபிடி மென்பொருளும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், பொய்முகங்களை உருவாக்கும் வில்லங்கமான இணையதளம் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ஆனால், இந்த தளத்தை வில்லங்கமானது என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இந்த புதுமையானதும் கூட. ஆனால் அந்த புதுமையில் வில்லங்கமும் கலந்திருக்கிறது- ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வில்லங்கம். அதன் காரணமாகவே […]

ஏற்கனவே பொய் செய்திகள் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. இன்னொரு பக்கத்தில் ’டீப் ஃபேக்’ எனும் போலி வீடியோ தொழில்நுட்பம...

Read More »

பிட்காயினும், டிஜிட்டல் ரூபாயும்!

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை. இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம். பிட்காயின் பரவலாக அறியப்பட்டது […]

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கம...

Read More »

’சாட் ஜிபிடி’ஒரு எளிய அறிமுகம் !

இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்லாம் பேசுகின்றனர். இது கவிதை எழுதி தருகிறது, கட்டுரை எழுது தருகிறது, இனி படைப்ப்பாளிகள் நிலை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப படுகிறது. இந்த பின்னணியில், ஜூன் பாட் (joonbot.com/ ) பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஜூன் பாட் ஒரு சாட் பாட் உருவாக்கு சேவை. அதாவது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அரட்டை […]

இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்...

Read More »

டிவிட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொருத்தமான நேரம் இருக்காது. டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கால் வாங்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்களுக்கு மத்தியில் டிவிட்டருக்கு மாற்று சேவை பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில் மாஸ்டோடான் இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு மாற்றாக உருவானது தான் மாஸ்டோடான். 2016 ம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை ஏற்கனவே […]

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொரு...

Read More »

கூகுள் அபிமானிகளுக்கு சில கேள்விகள்

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன் முதன்மை பெறவில்லை எனும் கேள்வி எனக்கு இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் மூலம் கூகுளின் போதாமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருதுகிறேன். ஒரு தேடியந்திரமாக கூகுளை குறை சொல்வதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை மீறி, கூகுளின் சறுக்கல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கூகுள் தேடலில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை கூட பலரும் […]

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன்...

Read More »