Tagged by: index

டெக் டிக்ஷனரி- 30 வெப் கிராளர் (web crawler) – இணைய தவழான்கள்

இணையத்தில் நாம் மட்டும் தான் உலா வந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். எண்ணற்ற மென்பொருள் எந்திரங்களும் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மென்பொருள் எந்திரங்கள் தான் தான் கிராளர்கள் என அழைக்கப்படுகின்றன. சிலந்தி எந்திரன்கள் அல்லது தேடியந்திர எந்திரன்கள் எனும் இவை அழைக்கப்படுகின்றன. நாம் தகவல்களை இணையத்தில் உலாவுகிறோம் என்றால், இந்த எந்திரன்களுக்கு இணையத்தில் என்ன வேலை என கேட்கலாம். இந்த எந்திரங்கள் நம் பொருட்டே இணையத்தில் உலாவுகின்றன என்பதே இதற்கான பதில். ஆம், நாம் […]

இணையத்தில் நாம் மட்டும் தான் உலா வந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். எண்ணற்ற மென்பொருள் எந்திரங்களும் இணையத்தை வலம் வ...

Read More »

ஐரோப்பிய தேடியந்திரம் எக்ஸாலீட்!

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட என அசர வைக்க கூடிய தேடியந்திரமும் இல்லை தான்!. ஆனாலும், தேடியந்திர பட்டியலில் எக்ஸாலிட்டிற்கு இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதற்கென சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் இருக்கின்றன. இல்லாவற்றுக்கும் மேல், கூகுள் சூறாவளிக்கு முன் தாக்குப்பிடித்து நிற்கும் தனித்தன்மையும் அதற்கு இருக்கிறது. எக்ஸாலீட் […]

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போத...

Read More »