Tagged by: infographic

குவோரா இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகவும் அது அமைகிறது. அதோடு, குவோராவின் ஆதார அம்சங்களிலும் ஒன்று. அழையா விருந்தாளிகளை கொண்டு வந்து நிறுத்தும் தன்மை தான் அது! அதாவது, வரவேற்க கூடிய அழையா விருந்தாளிகள்! பொதுவாக அழையா விருந்தாளிகள் என்பதை எதிர்மறை அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறோம் என்றாலும், சில நேரங்களில் அழையா விருந்தாளிகள், கும்பிட போன தெய்வமாகவும் இருக்கலாம். குவோராவில் இதை பல […]

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்ட...

Read More »

இமெயில் நாகரீகம் உங்களுக்குத்தெரியுமா?

இமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகளை தான் இப்படி குறிப்பிடுகின்றனர்.இமெயில் அறிமுகமாகி பரவலாக புழக்கத்திற்கு வந்த காலத்தில் இந்த நெறிமுறைகள் பற்றி பேசுவதும் நினைவூட்டுவதும் பிரபலமாக இருந்தது. ஆனால் இமெயில் பயன்பாடு இயல்பான பிறகு இந்த நெறிமுறைகள் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. அதற்காக இமெயில் நெறிமுறைகள் தேவையில்லை என்றோ அல்லது எல்லோரும் இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கத்துவங்கிவிட்டனர் என்றோ பொருள் இல்லை. இன்றளவும் கூட இமெயில் […]

இமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா? இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறை...

Read More »