Tagged by: inline

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய […]

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷ...

Read More »

ஒரே கேள்வி இணையதளம்.

இந்த இணையதளம் எனக்கு மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா அல்லது எல்லோருக்குமே பிரச்சனையாக இருக்கிறதா? இணையத்தில் எல்லோருக்கும் எப்போதாவது எழக்கூடிய கேள்வி தான் இது. குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்த முற்படும் போது ,அதன் முகப்பு பக்கம் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டால் இவ்வாறு கேட்க தோன்றும்.சில நேரங்களில் இணைய இணைப்பில் அல்லது பிரவுசர் அமைப்பில் ஏதாவது கோளாறு என்றாலும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இன்னும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் ஏதாவது தொழில்நுட்ப சிக்கல் என்றாலோ […]

இந்த இணையதளம் எனக்கு மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா அல்லது எல்லோருக்குமே பிரச்சனையாக இருக்கிறதா? இணையத்தில் எல்லோரு...

Read More »