Tagged by: kernel

டெக் டிக்ஷனரி-17 கெர்னல் (kernel ) – இயங்குதள மையம்.

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை என சொல்வது போல, கெர்னல் இல்லாமல் எந்த இயங்குதளமும் இல்லை. மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஓபன் சோர்ஸ் பிரியர்கள் கொண்டாடும் லினக்ஸ் என எல்லா இயங்குதளங்களிலும் கெர்னல் உண்டு. கெர்னல் இயங்குதளத்தின் மையம் என்பதால், அதன் மற்ற பகுதிகள் அனைத்திற்குமான அடிப்படை சேவைகளை அளிக்கிறது. இயங்குதளத்தை இயக்கும் போது முதலில் லோடு ஆவது அதன் மையமான கெர்னல் தான். ஏனெனில், கம்ப்யூட்டரில் […]

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை...

Read More »