நமக்கொரு வெர்ப்லிங் வேணுமடா! மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்படுத்த முற்படும் போது இப்படி தான் ஏக்கத்தோடு பாடத்தோன்றும்.அதாவது உலக மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தோடு உதயமாகியுள்ள இணையதளமான வெர்ப்லிங்க் போலவே இந்திய மொழிகளை கற்று கொள்ள கைகொடுக்க கூடிய இணையதளம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கத்தோன்றும். புதிய மொழியை கற்று கொள்ள விரும்பினால் அதற்கு உதவக்கூடிய இணையதளங்கள் பல இருக்கவே செய்கின்றன.வலைப்பின்னல் தன்மையோடு மேம்ப்பட்ட பயிற்றுவிப்பு சேவைகளை அளிக்கும் தளங்களும் […]
நமக்கொரு வெர்ப்லிங் வேணுமடா! மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்படுத்த ம...
