Tagged by: litrature

புதுமையான புத்தக பரிந்துரை இணையதளம்

அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் என வழிகாட்டும் புத்தக பரிந்துரை தளங்களின் வரிசையில் வரும் பிராஜக்ட் அலெக்சாண்டிரியா (http://projectalexandria.net/ )  தளம், இந்த கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு புத்தகமும், ஒரு வலைப்பின்னலுக்குள் பொருந்தும் என்பதன் அடிப்படையில் சங்கில்த்தொடர் புத்தகங்களை இது பரிந்துரைக்கிறது. அதாவது, புத்தகங்களுக்கு இடையே இருக்க கூடிய பரவலாக அறியப்படாத தொடர்புகளின் அடிப்படையில் அடுத்து படிக்க கூடிய புத்தகங்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது. இந்த பரிந்துரை செயல்படும் விதமும் சுவாரஸயமாகவே இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே வாசித்த […]

அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் என வழிகாட்டும் புத்தக பரிந்துரை தளங்களின் வரிசையில் வரும் பிராஜக்ட் அலெக்சாண்டிரியா (ht...

Read More »

சிறந்த புத்தக பட்டியல் இணையதளம்

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்வது கொள்ள இத்தகைய பட்டியல்கள் சிறந்த வழி என்பதை மறுப்பதற்கில்லை. விடுபடல்கள் மற்றும் அளவுகோள் தொடர்பான கேள்விகளை மீறி, சிறந்த புத்தகங்களின் பட்டியல் கவனிக்க வேண்டிய நூல்களை முன்னிறுத்த தவறுவதில்லை. இத்தகைய பட்டியல்களின் அடிப்படையில் உலகின் சிறந்த புத்தகங்களின் பட்டியலை தொகுத்தளித்து வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது தி கிரேட்டஸ்ட் புக்ஸ்.ஆர்க் இணையதளம். இந்த தளத்தில் பிரதானமாக, உலகின் சிறந்த நாவல்களின் பட்டியல் […]

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை...

Read More »

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க […]

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்...

Read More »