Tagged by: meaning

டெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்

ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணைய பயனாளிகள் அதாவது நெட்டிசன்களை குறிகிறது. இணைய மார்க்கெட்டிங் மொழியில், வலைதளங்களின் வருகையாளர்களை இந்த சொல் குறிப்பதாக இணைய அகராதியான நெட்லிங்கோ பொருள் தருகிறது. ஒரு ஜோடி கருவிழிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் இணைய மார்க்கெட்டிங் நபர்கள், பார்வையாளர்கள் விளம்பரங்களை பார்க்கின்றனரா இல்லையா என்பது தவிர வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது. ; […]

ஐபால்ஸ் என்றால் ஆங்கிலத்தில் பொதுவாக கருவிழிகள் என பொருள் கொள்ளப்படுகிறது, ஆனால் இணையத்தில் ஐபால்ஸ் என்பது எப்போதும் இணை...

Read More »

இந்த தளம் இணைய களஞ்சியம்

எந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பதங்கள் வேறு அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இணையவாசிகளுக்கு வழிகாட்டும் வகையில் வெப்போபீடியா தளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தை நவீன தொழில்நுட்ப பதங்களுக்கான இணைய அகராதி என்று சொல்லலாம். தொழில்நுட்ப தேடியந்திரம் என்றும் சொல்லலாம். இணையம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்ப பதங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இந்த தளத்தில் […]

எந்த துறையிலேமே தொழில்நுட்ப பதங்கள் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இணைய உலகில் இத்தகைய பதங்கள் இன்னும் அதிகம். அதோட...

Read More »

அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு. இணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை. ஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் […]

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகார...

Read More »