Tagged by: meme

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது. ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல […]

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு...

Read More »

மனிதர்களுக்கு போட்டியாக மீம்களை உருவாக்கும் ஏ.ஐ!

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும், ஆனால், இப்போது காணாமல் போய்விட்டதே! – இது என்ன கவிதை, இதன் பொருள் என்ன என்று பார்ப்பதற்கு முன், ’மீம்’கள் (memes  ) தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். மீம்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் டைம்லைனிலும் அவை தானே நிறைந்திருக்கின்றன. மீம்களை உருவாக்குவதற்கு என்றே இணையதளங்களும் இருக்கின்றன. […]

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்,...

Read More »

இணையத்தை கலக்கிய ராதிகா ஆப்தே ’மீம்’கள் சொல்லும் பாடம்!

பாலிவுட் நடிகை ’ராதிகா ஆப்தே’வை நமக்கெல்லாம் ’கபாலி’ நாயகியாகி தெரியும். ஆனால் இணையத்தை பொறுத்தவரை அவர் நெட்பிளிக்ஸ் நாயகியாக எங்கும் நிறைந்திருக்கிறார். அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மீம்களே இதற்கு சாட்சி. இதனால் அவர் மீம்கள் கொண்டாடும் நாயகியாகவும் உருவாகி இருக்கிறார். ஆனால், இந்த மீம் அலைக்குப்பின்னே இருப்பது ராதிகா ஆப்தே எனும் திறமையான நடிகையில் புகழ் மட்டும் அல்ல, மீம் எனும் டிஜிட்டல் கலை வடிவத்தை திறம்பட கையாளும் உத்தியும் தான். எப்படி என பார்க்கலாம்! இணைய […]

பாலிவுட் நடிகை ’ராதிகா ஆப்தே’வை நமக்கெல்லாம் ’கபாலி’ நாயகியாகி தெரியும். ஆனால் இணையத்தை பொறுத்தவரை அவர் நெட்பிளிக்ஸ் நாய...

Read More »