Tagged by: next

பயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்!

நீங்கள் பயண ஆர்வலராகவும் இருந்து புத்தக பிரியராகவும் இருந்தால் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ (www.destinationreads.com/#cities) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழத்திவிடும். ஏனெனில் இந்த தளம் பயணங்களின் போது படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை பரிந்துரை செய்கிறது. அந்த வகையில் பயணிகளுக்கான புத்தக வழிகாட்டி தளம் என்று இதை வர்ணிக்கலாம். இணையத்தில் அருமையான புத்தக பரிந்துரை இணையதளங்கள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புத்தக பிரியர்கள் மனதில் எப்போதும் இருக்க கூடிய, அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம்? எனும் கேள்விக்கு பதில் […]

நீங்கள் பயண ஆர்வலராகவும் இருந்து புத்தக பிரியராகவும் இருந்தால் ’டெஸ்டினேஷன் ரீட்ஸ்’ (www.destinationreads.com/#cities) இ...

Read More »

இணையம் ; நேற்று, இன்று, நாளை

பத்தாயிரம் நாட்கள் என்பது எண்ணிக்கையில் ஒரு மைல்கல் தான். இணையத்தை பொருத்தவரை இந்த மைல்கல் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்த காலமாகவும் அமைகிறது. ஆம், இணையத்தில் நாம் நன்கறிந்த அங்கமான வெப் என பிரபலமாக குறிப்பிடப்படும் வலை உருவாக்கப்பட்டு பத்தாயிரம் நாட்கள் ஆன மைல்கல் நிகழ்வை அன்மையில் (ஜூலை 28) இணையம் கொண்டாடியது. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இந்த நிகழ்வு அமைந்தாலும், இணையம் எந்த அளவு விஸ்வரூபம் எடுத்து உலகையே மாற்றி இருக்கிறது எனும் பிரமிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. 1989 […]

பத்தாயிரம் நாட்கள் என்பது எண்ணிக்கையில் ஒரு மைல்கல் தான். இணையத்தை பொருத்தவரை இந்த மைல்கல் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்த காலம...

Read More »

புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம். புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம். அதாவது, இணையதளங்களை எந்தவித […]

புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகி...

Read More »