Tagged by: notepad

தெரிந்த இமெயில், தெரியாத பயன்பாடுகள்!

இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக, ஸ்லேக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் மில்லினியல் தலைமுறை இமெயிலை கடந்த கால நுட்பமாக கருதுவதை பார்க்க முடிகிறது. ஆனால் மெசேஜிங் யுகத்திலும் இமெயிலுக்கான தேவை இன்னமும் குறைந்துவிடவில்லை என்பது மட்டும் அல்ல, இமெயில் கலையையும் நாம் இன்னமும் கற்றுத்தேர்ந்துவிடவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தகவல் தொடர்பு சாதனமாக இமெயிலை மேலும் சிறப்பாக பயன்படுத்துதற்கான […]

இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. க...

Read More »

குறிப்பெடுக்க உதவும் இணைய பலகை

காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?இந்த இரண்டையும் பின்சைடு இணைய சேவை சாத்தியமாக்குகிறது.இன்னும் பலவற்றையும் கூட சாத்தியமாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு மற்றும் தோற்றம் என இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் அதன் எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவாதாக இருப்பது தான் ஆச்சர்யம். சரி, பின்சைடு […]

காகிதமும் இல்லாமல்,பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்த குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வ...

Read More »