Tagged by: olympics

நான் ஏன் டிவிட்டர் செய்கிறேன்? உசேன் போல்ட்.

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவிடுவது உசேன் போல்ட் தானா,சாம்பியனான அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்று கேட்க தோன்றலாம். இந்த ச‌ந்தேகத்திற்கு உசேன் போல்ட்டே மஷாபில் தொழில்நுட்ப தள‌த்திற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார். டிவிட்டர் செய்வதில் தனக்கு உதவி தேவைப்பட்டாலும் பெரும்பாலும் தானே குறும்பதிவுகளை வெளீயிடுவதாக போல்ட் கூறியுள்ளார். சும்மா ஒன்றும் இல்லை,போல்ட் எப்போதும் லேப்டாப்பை விட்டு பிரியாத தொழில்நுட்ப அபிமானியாக […]

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவி...

Read More »

உசேன் போல்ட் என்னும் மனிதன்.

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில் அவர் தான் ராஜா என்பது உலகிற்கே தெரிந்த விஷயம். லண்டன் ஒலிம்பிக்கில் மீண்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை வென்று தடகளத்தில் தனக்கு நிகராக யாரும் இல்லை என்று அவர் உணர்த்தியிருக்கிறார். ஆனால் உசேன் போல்ட் தடகள ராஜா மட்டும் அல்ல.தங்கமான மனிதரும் தான்!. தடகள சாம்பியனின் அடையாளம் சாதனைகளும் வெற்றிகளும் என்றால் தன்னடக்கமும் ,தலைவணங்கும் பண்பும் […]

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில்...

Read More »

ஒலிம்பிக் காலி இருக்கை டிவிட்டர் செய்கிற‌து.

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்து உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு இருக்கை எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்பதற்கில்லை.இருக்கை போல யாரேனும் டிவிட்டர் செய்கின்றனர் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதாவது புனை பெயரில் டிவிட்டர் செய்வது போல யார் வேண்டுமானாலும் வேறு ஒரு வஸ்துவின் பின்னே ஒளிந்து கொண்டு அது பேசுவது போல டிவிட்டர் செய்யலாம். இப்படி தான் அமெரிக்க விலங்கியல் […]

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்த...

Read More »

இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான். ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி தளங்களை பற்றி கேட்கவே வேண்டாம்,ஒலிம்பிக்கிற்கு என்று தனி பகுதியே அமைக்கப்பட்டுள்ளது. தேடியந்திரமான கூகுல் வேறு தினம் ஒரு ஒலிம்பிக் லோகோ என கலக்கி கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் வீரர்களின் டிவிட்டர் குறும்பதிவுகள் பற்றியும் பரப‌ரப்பாக பேசப்படுகிறது. […]

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும...

Read More »