Tagged by: pakistan

மித்ரன் செயலியும், இந்தியர்களின் நாட்டுப்பற்றும்.

ஒரு தொழில்நுட்ப சேவையை உருவாக்க நாட்டுப்பற்று தூண்டுதலாக அமையலாம். ஆனால், நாட்டுப்பற்றை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சிறந்த தொழில்நுட்ப சேவையை உருவாக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதிலும் நிச்சயமாக, நாட்டுப்பற்றை வர்த்தக நோக்கில் சாதகமாக்கி கொள்வதற்காக உருவாக்கப்படும் திடீர் சேவைகள் சிறந்ததாக இருக்க வாய்ப்பில்லை. இப்போது சீன செயலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் திடீர் இந்திய செயலிகளை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம். இந்திய சந்தையில் சீன ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. […]

ஒரு தொழில்நுட்ப சேவையை உருவாக்க நாட்டுப்பற்று தூண்டுதலாக அமையலாம். ஆனால், நாட்டுப்பற்றை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்...

Read More »

கருத்து சுதந்திரத்துக்கு கைகொடுக்கும் கூகுலின் புதிய சேவைகள்.

கூகுல் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. மூன்றுமே வெகுஜன சேவை இல்லை என்றாலும் முக்கியமானது.முதல் சேவை பிராஜக்ட் ஷீல்ட் எனும் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் கருத்து சுதந்திரத்தை கட்டிகாப்பதற்கான சேவையாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் கீழ் கூகுல் டினைல் ஆப் சர்வீஸ் என்று சொல்லப்படும் இணைய முற்றுகைக்கு ஆளாகும் தளங்கள் தொடர்ந்து இணையத்தில் நீடிக்க கைகொடுக்கும்.ஒரு இணையதளம் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்படுவது போன்றதொரு முற்றுகையை ஏற்படுத்தி அந்த தளத்தை […]

கூகுல் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. மூன்றுமே வெகுஜன சேவை இல்லை என்றாலும் முக்கியமானது.முதல் சேவை பிராஜக்ட்...

Read More »