Tagged by: parents

ஜூமில் கதை சொல்லும் தாத்தா, பாட்டிகள்

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த செயலியை பற்றி அறிமுகம் செய்து கொள்வது உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கும். ஜூம் வழி கதைகளை கேட்கச் செய்வதன் மூலம், தனிமையில் இருக்கும் தாத்தா, பாட்டிகளையும், கதை கேட்க ஆர்வம் உள்ள சிறார்களையும் இணைப்பதை நோக்கமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டது காரணம். கொரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்றான நிலையில், […]

குட்நைட்ஜூம்  செயலி இப்போது எந்த அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்கு மத்தியி...

Read More »

சிறார்களுக்கான தேடியந்திரம் கிட்லே!

இணையத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்துவதற்காக என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் தான் கிட்லேவும் வருகிறது. சிறார்களுக்கு என்று தனியே தேடியந்திரம் உருவாக்கப்படுவதற்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். தேடியந்திரங்களில் தேடும் போது, பிள்ளைகளின் வயதுக்கு பொருத்தமில்லாத தேடல் முடிவுகளும் தோன்றலாம். பிஞ்சு மனதை நஞ்சாக்க கூடிய ஆபாச பக்கங்களும் கண்ணில் படலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பக்கங்கள் குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கலாம். இந்த காரணங்களினால் […]

இணையத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்துவதற்காக என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரி...

Read More »

பேஸ்புக் வழி தண்டனைகள்!

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத பிள்ளைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் பேஸ்புக் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதென்ன பேஸ்புக் தண்டனை? பிள்ளைகளுக்கு புரியும் மொழியிலேயே பேச வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் புதுமையான தண்டனை! பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் இருந்தாலோ அல்லது தவறு செய்தாலோ ஒரு சில பெற்றோர்கள் இப்போது கோபம் கொள்வதில்லை;அட்வைஸ் செய்வதில்லை.மாறாக பேஸ்புக் வழியே தண்டனை […]

பெற்றோர்களை எதிர்த்து பேசும் பிள்ளைகள் இனி கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.அதே போல அப்பா அம்மாவுக்கு கீழ் படியாத ப...

Read More »

பெற்றோர்க்கு கற்றுத்தர ஒரு இணைய தளம்

பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மாணவர்கள் போல கைக்கட்டி நிற்க வேண்டி இருக்கும் என்று கடந்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் நிச்சயம் நினைத் துக்கூட பார்த்திருக்க மாட்டார் கள். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் இண்டெர் நெட்டின் தாக்கம் இதைத் தான் செய்து இருக்கிறது. . பிறக்கும்போதே இமெயில் முகவரியோடு குழந்தைகள் பிறக்கத் துவங்கியிருக்கும் காலத்தில் கம்ப்யூட்டரும், இண்டெர்நெட்டும் எல்லா துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது. இந்தக்கால தலைமுறையினர் மிகச் சுலபமாக இண்டெர் நெட்டுக்கு பரீட்சைமாகி விடுகின்றனர். ஆனால் கடந்த தலைமுறையைச் […]

பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மாணவர்கள் போல கைக்கட்டி நிற்க வேண்டி இருக்கும் என்று கடந்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் நி...

Read More »