Tagged by: program

டியூட் உனக்கொரு இமெயில் 1 – இணைய உலகின் ரஜினி!

டியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இமெயில் வடிவில் இந்தத் தொடர் அமைய இருக்கிறது. இமெயில் என்பது கூட ஒரு குறியீடுதான். மற்றபடி, வாசக நண்பர்களுடன் தொழில்நுட்ப உலகம் சார்ந்த விஷயங்களை பேசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தொழில்நுட்ப உலகின் புதிய போக்குகள், நாளைய நுட்பங்களின் முன்னோட்டம், தெரிந்துகொள்ள வேண்டிய இணைய ஆளுமைகள், கேட்ஜெட்கள் என பலவற்றை இதன்மூலம் பகிர்ந்துகொள்ள விருப்பம். உள்ளடக்கம் […]

டியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இ...

Read More »

உலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade  ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை […]

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை...

Read More »