Tagged by: radio

செயலி புதிது: செய்திகளை கேட்பதற்கான புதுமை செயலி

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தான் ஏற்கனவே இருக்கின்றனவே, இதில் என்ன புதுமை என்று கேட்கத்தோன்றலாம். .புதுமை இல்லாமல் இல்லை. கியூரொயோ, அச்சில் வெளியாகும் செய்திகளை ஒலி வடிவில் கேட்க வழி செய்கிறது. அதாவது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை வாசிக்காமலே கேட்டு தெரிந்து கொள்ள வழி செய்கிறது. நாளிதழ்களை புரட்டிப்பார்க்க கூட நேரம் இல்லை, ஆனால் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் […]

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தா...

Read More »

ஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு!

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றாலும் என்றாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ம் தேதியை உலக வானொலி […]

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான...

Read More »

பாட்காஸ்டிங் ஒரு அறிமுகம்

பாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்சம் குழப்பமானது. அடுத்த பதிவுக்கு முன், பாட்கஸ்டிஸ்டிங்கிற்கான ஒரு வரி விளக்கம்: பதிவிறக்கம் செய்து , விரும்பிய போது கேட்க கூடிய ஆடியோ அல்லது ரேடியோ நிகழ்ச்சி. பாட்காஸ்டிங்கை இணைய வானொலி அல்லது ஆடியோ வலைப்பதிவு என்று சொல்லலாம். ஆனால் இரண்டில் இருந்தும் முக்கியமாக வேறுபட்டது. எப்படி எனில், இதை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம். வானொலி எனில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் போது […]

பாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்...

Read More »

ரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்!

இஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது- நிகழ்த்தி வருகிறது. எனவே, நிச்சயமாக இல்லாத சாதனையை சொல்லி இஸ்ரோவை பெருமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை தான். ஆம், அதெற்கென்ன தேவை என்று நீங்களும் கூட ஆமோதிக்கலாம். ஆனால், ரேடியோ கார்டன் இணையதளம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவலை பார்த்தால், இஸ்ரோ பெயருக்கு ஏன் இப்படி களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று தான் கேட்கத்தோன்றுகிறது. […]

இஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது-...

Read More »

உலக வானெலிகளை கேட்டு ரசிக்க!

இணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டும் அல்ல, இணையம் மூலம் வானெலிகளை கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கிறது. இதற்கு உதாரணமாக திகழும் சேவைகளில் ரேடியோ.கார்டன் தளமும் ஒன்று. வானொலி சேவை தொடர்பான மற்ற தளங்களை எல்லாம் விட ரேடியோ.கார்டன் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தில் உலகில் உள்ள எந்த வானொலி நிலையத்தை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். வானொலி நிலையத்தை தேடுவது மிகவும் சுலபம். தளத்தின் முகப்பு பகுதியில் கூகுளின் பூமி வரைபட சேவை தோன்றுகிறது. […]

இணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டும் அல்ல, இணையம் மூலம் வானெலிகளை கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கிறது....

Read More »