Tagged by: research

பருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்!

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலை மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப்பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், வெப்ப நிலை […]

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இ...

Read More »

உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் […]

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்...

Read More »

பாஸ்வேர்டு விதிமுறைகளில் புதிய மாற்றம்!

  பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அது அடிப்படையில் வலுவானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். வலுவான பாஸ்வேர்டை உருவாக்க பல்வேறு வழிமுறைகள் முன்வைக்கப்படுவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வழிமுறைகளில் பல மீறப்படாத விதிமுறைகள் போலவே அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விதிகள் உருவாக காரணமாக இருந்தவரே இவற்றில் சில தவறானவை என ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பாஸ்வேர்டு பாதுகாப்பிற்கான மூல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆக, இனியும் நீங்கள் பாஸ்வேர்டை அடிக்கடி […]

  பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அது அடிப்படையில் வலுவானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை...

Read More »

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »