Tagged by: reserch

விஞ்ஞானத்தால் விளக்க முடியாத ஐந்து விநோத ஒலிகள்

உலகில் புரியாத புதிர்களாக பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் பல விநோதமானவை, பல நம்ப முடியாவை. இன்னும் சில வெறும் புனைவுகளாக உலாவிக்கொண்டிருப்பவை. அறிவியல் கண் கொண்டு பார்த்தால் இவற்றில் பலவற்றை விளங்கி கொண்டு விடலாம். ஆனால் அறிவியலால் கூட முழுமையாக விளக்க முடியாமல் இருக்கும் ஐந்து விநோதமான ஒலிகள் பற்றி காஸ்மோஸ் மேகஜைன் பத்திரிகை கட்டுரை ஒன்றை சுவாரஸ்யமாக விவரிக்கிறது.   ஹம் மிகவும் குறைந்த அலைவரிசை கொண்ட ஒரு ஒலி உலகின் பல பகுதிகளில் […]

உலகில் புரியாத புதிர்களாக பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் பல விநோதமானவை, பல நம்ப முடியாவை. இன்னும் சில வெறும் புனைவுக...

Read More »

பிரமிட் தொடர்பான புதிய கண்டுபிடிப்பும், கீழடி கேள்விகளும்!

 உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடில் மறைந்திருக்கும் வெற்றிடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெற்றிடம் தானே என அலட்சியம் செய்வதற்கில்லை, ஆய்வுலகை பொருத்தவரை இது முக்கிய செய்தி. பிரமிடுகளில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களுக்கான திறவுகோளாக இது அமையலாம் என கருதப்படுகிறது. அதனால் தான், இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும் மிகுந்த ஆர்வத்தோடு விவாதிக்கத்துவங்கியுள்ளனர். இந்த ஆய்வு செய்தியை அறிந்து கொண்டால் பிரமிடுகள் மீது கூடுதல் ஆர்வம் உண்டாகும். அப்படியே கிடப்பட்டில் போடப்பட்டிருக்கும் நம் […]

 உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடில் மறைந்திருக்கும் வெற்றிடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெற்றிடம் தானே...

Read More »