Tagged by: retweet

ஒபாமா வெற்றி;டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க தேர்தலுக்கே உரிய சிக்கலான தன்மையோடும் குழப்பத்தோடும் வாக்குகள் எண்ணப்பட்டு அத‌னிடையே மாநிலவாரியிலான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் முக்கிய மாநிலமான ஓஹியொவில் வெற்றி கிடைக்கும் என்ற் சி என் என் தொலைக்காட்சியின் கணிப்பின் அடிப்படையில் ஒபாமா மீண்டும் அதிபராகி இருப்பதாக அறிவிக்கப்பட்டூள்ளது. அதிகாரபூர்வ முடிவு எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒபாமா தனது மறு வெற்றிக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இது உங்களால் தான் சாத்தியமானது,மிக்க நன்றி […]

அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க தேர்தலுக்கே உரிய சிக்கலான தன்மையோடும் குழப்ப...

Read More »

டிவிட்டரில் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க ஒரு தளம்.

டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமானோரை சென்றடைகிறது.அதே குறும்பதிவு மேலும் பலரால ரிடிவீட் செய்யப்பட்டால் அது மேலும் பலரை சென்றடையும். ரிடிவீட் செய்யப்படும் போது ஒவ்வொருவரின் டிவிட்டர் வட்டத்திலும் வாசிக்கப்படும் வாய்ப்பு இருதால் அந்த செய்தி பரவலான கவனத்தை பெறும். இப்படி ரிடிவீட் செய்யப்பட்டு டிவிட்டரில் பெரிய அளவில் பிரபலமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் குறும்பதிவிடுவது மட்டும் தான் நம கையில் உள்ளதே தவிர […]

டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமான...

Read More »

டிவிட்டரில் ஒரு மோதல்.

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவும் அழகான டிவிட்டர் உரையாடல் அமைந்து விடுவதுண்டு. அமெரிக்க பாடகருக்கும் அந்நாட்டு கோடீஸ்வரருக்கும் இடையே இப்படி தான் ஒரு உரையாடல் நடைபெற்றிருக்கிறது. உரையாடல் என்றால் நீண்ட விவாதம் எல்லாம் இல்லை.ஒரு குறும்பதிவு அதற்கு பதிலாக ஒரு குறும்பதிவு .அதற்கு பதிலாக இன்னொரு குறும்பதிவு.அத்தோடு முற்றுப்புள்ளி என சுருக்கமாக இருந்தாலும் இந்த உரையாடல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. புகழ் பெற்ற பாடகரான டிரேக் தான் […]

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாக...

Read More »

டிவிட்டரால் நடந்த திருமணம்!.

டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன.இப்போது நின்று போக இருந்த திருமணம் கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் சோமர்செட்டை சேர்ந்த லாரன் லேன் மற்றும் டேனியல் வெல்ச் தான் அந்த தம்பதி.சிறுவயது முதல் நெருங்கி பழகி வரும் அந்த ஜோடி இப்போது டிவிட்டர் மூலம் நடந்த திருமணத்திற்காக உலகின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் திருமண கணவில் மிதந்து கொண்டிருந்த போது மாபெரும் நெருக்கடிக்கு உள்ளாகி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டது. அப்போது தான் டிவிட்டர் மூலம் […]

டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன.இப்போது நின்று போக இருந்த திருமணம் கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்தி...

Read More »