Tagged by: review

ஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி?

ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை மேம்படுத்துவதே அதற்கான செயலிகள் தான். ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் பிரபலமான செயலிகளே நூற்றுக்கணக்கில் இருக்கும். பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் செயலிகள் தவிர, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தனிப்பட்ட செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அதற்கேற்ப ஒவ்வொருவரின் விருப்பம், தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற வகை செயலிகளும் இருக்கின்றன. செயலிகளை தேடி கண்டறியவும் நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், புதிய செயலிகளை பயன்படுத்த முயற்சிக்கும் போது, கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் […]

ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை மேம்படுத்துவதே அதற்கான செயலிகள் தான். ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள்...

Read More »

சாப்ட்வேர் நீதிபதிகளே வாருங்கள்!

புதிய சாப்ட்வேர்களை அவற்றின் குறை நிறையோடு அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் சாப்ட்வேர்ஜட்ஜ் இணையதளம் அதற்கு மிகவும் பொருத்தமானது.அதோடு புதிய சாப்ட்வேரின் பயன்பாடு குறித்து ஆணித்தரமான விமர்சனத்தை முன் வைக்கும் ஆர்வமும் இருந்தால் இந்த தளம் இன்னும் பொருத்தமானது மட்டும் அல்ல,அதன் மூலம் வருவாய் ஈட்டி தரக்கூடியது. காரணம் அடிப்படையில் இந்த இணையதளம் புதிய சாப்ட்வேர் தொடர்பான விமர்சனங்களை வரவேற்று அதற்கு பரிசாக வருவாயும் அளிப்பது தான். புதிய சாப்ட்வேர்களை பட்டியலிடும் இந்த தளம் […]

புதிய சாப்ட்வேர்களை அவற்றின் குறை நிறையோடு அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு இருந்தால் சாப்ட்வேர்ஜட்ஜ் இணையத...

Read More »