Tagged by: robots

ரோபோ முதலாளிகள் வருகிறார்கள்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதே கூட பலதுறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது. இந்த அச்சமும், கவலையும் உங்களுக்கும் இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரி கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப்பார்க்கலாம். ’வில் எ ரோபோ பி மைபாஸ்’ எனும் இணையதளம் இந்த கேள்விக்கு பதில் […]

செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்த...

Read More »

எந்திரன்களிடம் எப்படி பேச வேண்டும்?

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜினியிடன் வாங்கி கட்டிக்கொள்வது போல ஒரு காட்சி வரும். வெறும் நகைச்சுவை என்பதை மீறி இந்தக்காட்சி எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை கொண்டிருக்கிறது தெரியுமா? எந்திரன்களிடம் கன்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இல்லை எனில் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்! உடனே எந்திரன் போன்ற சூப்பர் ரோபோ […]

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜின...

Read More »

எங்கும் ட்ரோன்கள், மெய்நிகர் மாயம், புத்திசாலி பொருட்கள்… 2017 ல் தொழில்நுட்பம்!

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். பொருட்கள் எல்லாம் மேலும் புத்தி கூர்மை பெறும். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவை செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்… இவை எல்லாம் என்ன என்று வியக்கிறீர்களா? 2017 ம் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுனர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போக்குகள் தான் இவை. தொழில்நுட்ப உலகின் […]

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். ப...

Read More »