Tagged by: sandy

புயலுக்கு பின் ஒரு இணையதளம்.

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காகவோ நேசக்கரம் நீட்டுவதற்காக ஒரு இணையதளம் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான இணைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுமுறை கால பரிசளிக்க உதவுவதற்காக துவக்கப்பட்டுள்ள சீக்ரெட் சாண்டி இணையதளம். ஒட்டுமொத்த அமெரிக்காவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிருக்கும் நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க கை கொடுக்கும் வகையில் இந்த தளம் […]

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காகவோ நேசக்கரம் நீட்டுவதற்காக ஒரு இணையதளம் கூட உருவாக்கப்படவில...

Read More »

சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம். தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது […]

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர...

Read More »