Tagged by: snopes

வலை 3.0 – துப்பறிவாள இணையதளம்

இணைய வதந்திகளை அடித்து நொறுக்கும் இணையதளம். உண்மை போல உலாவும் கட்டுக்கதைகள் குறித்து தெளிய வைக்கும் இணையதளம். பொய்த்தகவல்களையும், மோசடி செய்திகளையும் தோலுறித்துக்காட்டும் இணையதளம். உண்மை எது, பொய் எது என பிரித்துக்காட்டும் இணையதளம். இப்படி பலவிதங்களில் ஸ்னோப்ஸ் (Snopes.com) இணையதளத்தை வர்ணிக்கலாம். இந்த காரணங்களுக்காகவே இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்றாக ஸ்னோப்ஸ் விளங்குகிறது. இணையத்தில் உலாவும் தகவல்களின் நம்பகத்தன்மையில் ஏதேனும் சந்தேகம் என்றால், அதற்கான விடை காண நாடப்படும் இடமாகவும் அறியப்படுகிறது. சமூக ஊடக யுகத்தில் […]

இணைய வதந்திகளை அடித்து நொறுக்கும் இணையதளம். உண்மை போல உலாவும் கட்டுக்கதைகள் குறித்து தெளிய வைக்கும் இணையதளம். பொய்த்தகவல...

Read More »

நம் பேஸ்புக் பதிவுகள் யாருக்கு சொந்தம்?

இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், ஹேக்கர்கள் கைவரிசையும், மால்வேர் பாதிப்புகளும் மட்டும் அல்ல, வைரலாக பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்ற காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக பரவிய அறிவிப்பை சொல்லலாம். பேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பை பார்த்தவர்கள் திடுக்கிட்டு போயிருப்பார்கள். ஏனெனில், பேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிபடங்கள் […]

இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும்...

Read More »

இண்டெர்நெட்டை கண்டுபடித்தது யார்?

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா? இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் […]

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை...

Read More »