Tagged by: sounds

காடுகள் பேசுவதை கேட்க ஒரு இணையதளம்

உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன. இதே போலவே காடும், காடு சார்ந்த இணையதளம் என சொல்லக்கூடிய வகையில் சவுண்ட்ஸ் ஆப் பாரஸ்ட் (https://timberfestival.org.uk/soundsoftheforest-soundmap/ ) எனும் புதுமையான இணையதளம் ஒன்றும் இருக்கிறது. வனத்திருவிழாவை நடத்தும் டிம்பர் பெஸ்டிவல் எனும் அமைப்பின் சார்பில் இந்த திருவிழாவின் அங்கமாக நடத்தப்படும் இந்த தளம், வன ஒலிகளுக்கான வரைபடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் உள்ள உலக வரைபடத்தின் மீது […]

உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன....

Read More »

ஒலிகளுக்கான தேடியந்திரம் ’பைண்ட் சவுண்ட்ஸ்’

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையாக ஒலிகளை நாடுபவர் என்றால், இந்த தேடியந்திரம் இன்னும் நெருக்கமானதாக தோன்றும். இதுபோன்ற தேடியந்திரத்தை தான் இதுநாள் வரை தேடிக்கொண்டிருந்தேன் என சொல்ல வைக்கும். அதாவது இதுவரை அறியாமல் இருந்தால்! ஃபைண்ட்சவுண்ட்ஸ்  (http://www.findsounds.com ) அப்படி என்ன செய்கிறது? ஒலிகளை தேடித் தருகிறது! ‘இணையத்தில் ஒலிகளை தேடுங்கள்’ என்பது தான் இதன் கோஷமாக இருக்கிறது. இதன் தோற்றம் நவீன தேடியந்திரம் போல […]

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையா...

Read More »

விதவிதமான ஒலிகளை கேட்க ஒரு இணையதளம்.

இசையை கேட்டு ரசிப்பது போல ஒலிகளையும் கேட்டு ரசிக்கலாம்.ஒலிகளில் தான் எத்தனை ரகங்கள் இருக்கின்றன.இயற்கை ஒலிகள் ஒரு பக்கம் என்றால் செய்ற்கை ஒலிகள் இன்னொரு பக்கம். இந்த ஒலிகளை எல்லாம் ஒரே இடத்தில் கேட்டு ரசிக்க விரும்பினால் அதற்காக என்றே ஆடியன்ஸ் சவுன்ட்ஸ் இணையதளம் இருக்கிறது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் ஒலிகளின் பட்டியலை காணலாம்.கைத்தட்டுதல்,குறட்டை விடுதல்,மூச்சு விடுதல் என வரிசையாக ஒலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லா ஒலிகளுக்கு பக்கத்திலும் அழகிய பல வண்ண பட்டனகளும் இருக்கின்றன.பட்டனை அழுத்தினால் அந்த ஒலிகளை […]

இசையை கேட்டு ரசிப்பது போல ஒலிகளையும் கேட்டு ரசிக்கலாம்.ஒலிகளில் தான் எத்தனை ரகங்கள் இருக்கின்றன.இயற்கை ஒலிகள் ஒரு பக்கம்...

Read More »