Tagged by: students

ஆசிரியர்களை கொண்டாடுவோம்… அழைக்கும் இணையதளம்!

உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது. இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்திருக்கின்றனர். ஆனால், மாணவனின் பழி வாங்கும் வெறிக்கு உமா மகேஸ்வரி பலியான சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பற்றிய பயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. மாணவர்களை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்னும் தடுமாற்றம் ஆசிரியர்களை ஆட்டிப்படைக்க துவங்கியிருக்கிறது. நல்வழிப்படுத்த கண்டிக்கலாமா அல்லது நமக்கேன் வம்பு என விட்டுவிடலாமா என்றெல்லாம் யோசிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். […]

உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது. இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்தி...

Read More »

திரைப்படங்களில் கணித காட்சிகள்.

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர் உருவாக்கியுள்ள இணையதளம் கோலிவுட் ப‌டங்களை பற்றி எதையும் சொல்லவில்லை,ஹாலிவுட் படங்களோடு அவற்றை ஒப்பிடவும் செய்யவில்லை.ஆனால் அவரது இணையதளம் ஹாலிவுட் படங்களை பாராட்ட வைக்கும். காரணம் கணிதப்பிரியரான ஆலிவர் உருவாக்கியுள்ள அந்த தளம் ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற கணிதம் தொட‌ர்பான காட்சிகளை எல்லாம் பட்டியலிடுகிறது.அதை பார்க்கும் போது ஹாலிவுட படங்களின் காட்சிகளில் கணிதம் பயன்படுத்தப்பட்ட விதம் பாராட்டும் படி […]

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர்...

Read More »

இது தொழில்நுட்ப தொலைக்காட்சி

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய கூட்டங்களின் நேரடி ஒளிபர‌ப்பை கண்டு ரசிக்கலாம்,எழுத்தாள‌ர்களின் நேர்முகத்தை கேட்டு மகிழலாம்,வாசக‌ர் சந்திப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை பார்க்கலாம் என்றெல்லாம் இலக்கிய பிரியர்கள் நினைத்து மகிழலாம்.கூடவே இதெல்லாம் நடக்கிற கதையா என்றும் ஆதங்க‌ப்படலாம். மெகா சீரியல்கள் தவிர வேறுவிதமான நிகழ்ச்சிகள் டிஆர்பி க்கு உதவாது என்று கருதப்படும் நிலையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்று தொலைக்காட்சி மட்டும் அல்ல நம்மூர் டிவிகளில் இலக்கிய […]

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய...

Read More »

மாணவர்களுக்கான இணையதளம்.

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க முடியவில்லை. மாணவர்களை மையமாக கொண்ட தளங்கள் என்றால் மாணவர்களுக்கு உதவக்கூடிய அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளங்கள்.இந்த தளங்கள் பற்றி விவரிப்பதோடு ஸ்வேப்பர் இணையதளத்தை உதாரணமாக சொன்னலே போதுமானது. கல்லூரி மாணவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ள கைகொடுக்கும் வகையில் ஸ்வேப்பர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தேவை பாட புத்தகமாகவும் இருக்கலாம்.பாடங்களில் வரும் சந்தேகமாகவும் இருக்கலாம்,அவசர செலவிற்கான பணமாகவும் இருக்கலாம்! தேவை எதுவானாலும் அதை சக மாணவர்கள் […]

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க மு...

Read More »