Tagged by: sudan

டிஜிட்டல் டைரி- சூடானுக்காக இணையத்தில் ஒலிக்கும் நீல நிற குரல்

இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் இப்படி தங்கள் அறிமுக பக்கங்களை நீல நிறத்தில் மாற்றிக்கொண்டுள்ளனர். இதனால் நீல நிற பக்கங்கள் ஒரு இணைய இயக்கமாகவே மாறியிருக்கின்றன. எனினும் இந்த மாற்றத்தை நீல நிற மோகம் என்றோ, வேலையில்லாத வெறும் செயல் என்றோ அலட்சியம் செய்துவிட முடியாது. இந்த போக்கில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழும் […]

இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டா...

Read More »

மொழிகளின் ஒலிகளை கேட்டு ரசிக்க ஒரு தளம்

உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்டறிய விருப்பமா? எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்த தளம் உலக வரைப்படத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பை கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம். இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் துவங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் […]

உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்டறிய விருப்பமா? எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற...

Read More »